Swarnalazmi nagar
  • திருவண்ணாமலை – திண்டிவனம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரயில் நிலையத்திலிருந்து சுமார் 1.2 கிலோ மிட்டர் தொலைவில் A.S மோட்டார் பின்புறம் மனை பிரிவுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள விட்டு மனைகள்.
  • திருவண்ணமலை நகர எல்லை மற்றும் 200 அடி பைப்பாஸ்சாலைக்கு சுமார் 1.8 மிட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
  • தார்சாலை போடப்பட்டுள்ளது , இருபுறமும் மின்விளக்குகள் , இயற்கையான மரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
  • மனை பிரிவு மிக அருகில் காந்தி நகர் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி , குமரன் மேல்நிலை பள்ளி, அருணாசா கல்வியில் கல்லூரி S.K.P பொறியியல் கல்லூரி மற்றும் கிரேஸ் மருத்துவமனை அமைந்துள்ளது.
  • இரயில் நிலையம் , பெட்ரோல் பங்க் , கார் ஷோரும் , LIC அலுவகம் அருகில் அமைந்துள்ளது.
  • உடனடி மின் இணைப்பு , சுவையான குடிநீர் ,உடனடி வீடு கட்டி குடியேர நல்ல காற்றோட்டமான மனைப்பிரிவு.
  • ஸ்ரீ அண்ணாமலையார் நேர்முக மலை தரிசம் சிறப்பாக அமைந்துள்ள மனைப்பிரிவு.
  • குறுகிய காலத்திற்குள் உங்கள் முதலீடு பல மடங்கு விலை உயர வாய்ப்பு உள்ள மனைபிரிவு.
  • ஊராட்சி அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவு.
  • மனைகள் அனைத்தும் வாஸ்து சாஸ்திரபடி அமைந்துள்ளது.
  • The railway station located on the Tiruvannamalai – Tindivanam National highway is just 1.2 kms away from the plots and is located at the back side of A.S Motors.
  • Both Tiruvannamalai city and 200 feet bypass road is located at a distance of 1.8 kms.
  • Plot has tar roads, trees and street lights on both sides.
  • Gandhi Nagar matriculation higher secondary school, Kumaran secondary school, Arunaasa college, SKP Engineering college and Grace hospital are located close to the plots.
  • Railway station, petrol pump, car station and LIC building are located nearby.
  • This well ventilated plot has good source of underground water. Electrical connection is given instantly.
  • The plot has the view of the shrine of Sri Annamalayar mountain.
  • In the short span, the investment on the plot could increase many times.
  • Panchayat approved plots.
  • All plots are built with respect to Vasthu.

ஸ்வர்ண லக்ஷ்மி நகர்
சர்வே எண்: 68/3, 4, 5 ,6, 7, 8
நொச்சிமலை கிராமம்,
திருவண்ணாமலை(வ), (மா வ).

Swarna Lakshmi Nagar
Survey No: 68/3, 4, 5 ,6, 7, 8,
Nochimalai Village,
Thiruvannamalai(Tk),(Dt).

24/7 Power Supply

Uninterrupted power round the clock

DTCP Approved Plots

With proper clear documentation

20+ Years of Experience

Trust and Transperency

Need Assistance? Get It From The Experts