

- தேசிய நெடுஞ்சாலை NH 64-ல் அமைந்துள்ள மனைப்பிரிவு.
- அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகள்
- மனையின் பக்கத்தில் புதிய அரசு வேளாண்மை கல்லூரி அமைய உள்ளது.
- மனையின் அருகாமையில் ஸ்பார்சா மற்றும் சோழா ஹோட்டல்கள் அமைந்துள்ளது.
- மனையில் அருகாமையில் லயோலா மற்றும் கமலாட்சி பாண்டுரங்கா மருந்தியல் கல்லூரி அமைந்துள்ளது.
- மனையின் மிக அருகில் அத்தியந்தல் ரங்கம்மாள் மற்றும் சாந்திமலை மருத்துவமனைகள் அமைந்துள்ளன.
- 23 அடி தார் சாலை வசதி செய்யப்பட்டுள்ளது.
- பஞ்சாயத்து குடிநீர் இணைப்பு மற்றும் மின்சார வசதி அமைந்துள்ளது.
- உடனே வீடு கட்டி குடியேற ஏற்ற மனைப்பிரிவு.
- வாஸ்து சாஸ்த்திரபடி அமைந்துள்ள வீட்டுமனைகள்.
- மனையின் பக்கத்தில் அத்தியந்தல் பஸ் ஸ்டாப் அமைந்துள்ளது.
- இரமணாஸ்ரமம், யோகிராம்சுரத்குமார் ஆஸ்ரமம் அருகில் அமைந்துள்ளது.
- Plot is located close to the National Highway NH 64
- Panchayat approved plots
- Government university of agriculture is present near to the plots
- Sparsa and Chola hotels are present very close to the plots
- Loyola and Kamalatchi Panduranga Colleges are located nearby
- Plots has Athiyanthal Rangamaal and Santhimalai Hospitals close to it.
- 23 feet Tar road is present.
- Panchayat water supply and Electricity facilities are present
- Plots are ready for building houses.
- Plots, built with respect to Vaasthu has Athiyanthal Bus Stop nearby
- Ramana Ashram and Yogiram Surathkumar Ashram are present close to the plots.
சுபிக்ஷா கார்டன் – I
சர்வே எண். 67/1C,
அத்தியந்தல் கிராமம்,
திருவண்ணாமலை(வ),(மா வ).
Subiksha Garden
Survey No: 67/1C,
Athiyandhal Village,
Thiruvannamalai(Tk),(Dt).