Layout
Project Details
SWARNA BOOMI
  • DTCP Approved vide No: 943 (R) அங்கீகாரம்‌ பெற்ற மனைப்பிரிவு.
  • உங்கள்‌ முதலீடு பல மடங்கு உயர வாய்ப்புள்ள மனைப்பிரிவு.
  • வனதுர்க்கை அம்மன்‌ கோவில்‌ மற்றும்‌ 200 அடி பெங்களூர்‌ பைபாஸ்‌ சாலைக்கு மிகவும்‌ அருகாமையில்‌ அமைந்துள்ள மனைப்பிரிவு.
  • ரமணா மகரிஷி. ஆசிரமம்‌ மற்றும்‌ விசிறிசாமியார்‌ ஆசிரமம்‌ அருகில்‌ உள்ளது.
  • நமது மனைப்பிரிவில்‌ அகல தார்சாலை வசதி செய்துள்ளோம்‌.
  • சாலையின்‌ இருபுறமும்‌ நிழல்‌ தரும்‌ மரங்கள்‌ நடப்பட்டுள்ளது.
  • தண்ணீர்‌ வசதி மற்றும்‌ மின்‌ விளக்குகள்‌ அமைத்துள்ளோம்‌.
  • உடனடி மின்‌ இணைப்பு பெறும்‌ வசதி செய்யப்பட்டுள்ளது.
  • மனையின்‌ மிக அருகில்‌ %.5$.இன்டர்நேஷனல்‌ பள்ளி, கெங்குசாமி மெட்ரிக்‌ மேல்நிலை பள்ளி மற்றும்‌ அரசு கலை கல்லூரி அமைந்துள்ளது.
  • நமது மனையில்‌ இருந்து திருவண்ணாமலை – தண்டராம்பட்டு – சேலம்‌ நெடுஞ்சாலைக்கு இணைப்பு உள்ளது.
  • நமது மனையை சுற்றிலும்‌ பாதுகாப்பு வேலி அமைத்துள்ளோம்‌.
  • நமது மனையில்‌ இருந்தபடியே அண்ணாமலையார்‌ மலையின்‌ தரிசனம்‌ சிறப்பாக கண்டுகளிக்கலாம்‌.
  • நமது மனைப்பிரிவை சுற்றிலும்‌ குடியிருப்புகள்‌ உள்ளது.
  • நமது மனைப்பிரிவைச்‌ சுற்றிலும்‌ வெளிநாட்டவர்‌ அதிகம்‌ குடியிருப்பதால்‌ அதிக வாடகை கிடைக்கும்‌.
  • மாசு இல்லாத சுகாதாரமான மனைப்பிரிவு.
  • மனைகள்‌ 20×60, 40×60, 30×50, 20×50, 30×40. ஆகிய அளவுகளில்‌ கிடைக்கின்றன.
  • நமது மனையில்‌ சுவையான குடிநீர்‌ கிடைக்கும்‌.
  • DTCP Approved vide No: 943 (R) /2018
  • Wide Black Top Roads.
  • The Site is Close to the Vanadurkai Amman Temple and 200 Feet Ring Road.
  • Near to The Ramanasramam and the Visiri Samiyar Ashram.
  • There are shade Trees on both sides of the Road.
  • Swarnaboomi is lit with street Lights and water pipe line is provided.
  • Immediate power connectivity is available
  • Near to R.S.International School, Kanguswamy Higher Secondary School and Government Arts College.
  • Link Road to Tiruvannamalai-Thandarampattu-Salem Highway.
  • Fully Gated Community with Entrance Arch, Gate, Boundary Wall/Fencing and Security.
  • Excellent view of Annamalaiyar Hill from the site.
  • Our plots are surrounded by Residential Houses.
  • More Foreigners are living near by so you get more rental Income.
  • Fully Landscaped Parks.
  • Pollution Free Environment.
  • Plots Available in 20×60, 40×60, 30×50, 20×50, 30×40.
Layout: Phase I
Location : Near Ramanasharam
Plot Available: 240
Google Location
Photos
appimage appimage appimage

24/7 Power SupplyBlack Top Roads

With good sub-grade and surface coatin

Black Top Roads

With good sub-grade and surface coatin