Layout

Project Details
GANAPATHI NAGAR
- நமது ஸ்ரீகணபதி நகர் திருக்கோவிலூர் மெயின் ரோட்டிற்கு அருகில் அமைந்துள்ளது.
- ஊராட்சி மன்ற அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவு.
- மனையின் அருகாமையில் பஸ் ஸ்டாப்,அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் விஷன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.
- நமது மனைப்பிரிவைச் சுற்றிலும் குடியிருப்புகள் அமைந்துள்ளது.
- மனைகள் அனைத்தும் வாஸ்து சாஸ்திரப்படி அமைந்துள்ளது.
- குறுகிய காலத்திற்குள் உங்கள் முதலீடு பல மடங்கு விலை உயர வாய்ப்பு உள்ள மனைப்பிரிவு.
- Sri Ganapathy Nagar is located near to Thirukovilur Main road.
- Panchayat approved plots.
- Just close to the plots, Bus stand, Government Boys Higher secondary school and Vision Matriculation school are present.
- Plots are well surrounded by residents.
- In short span, the investment on the plots would increase many times.