

- நமது ஓம் நகர் மனைப்பிரிவு கிரிவலப்பாதையை ஒட்டி அமைந்துள்ளது.
- ஊராட்சி மன்ற அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவு.
- மனையின் மிக அருகில் அடிஅண்ணாமலை கோவில், பஸ் ஸ்டாப் அமைந்துள்ளது.
- நமது மனைபிரிவில் அண்ணபூரணீஸ்வரி ஆலயம், விபுதி சாய்பாபா ஆசிரமம், அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் அமையவுள்ளது.
- நமது மனைப்பிரிவில் 23 அடி தார் சாலை வசதி, பஞ்சாயத்து குடிநீர் வசதி, தெருவிளக்குள் மற்றும் உடனடி மின் இணைப்பு பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.
- நமது மனப்பிரிவைச் சுற்றிலும் குடியிருப்புகள் அமைந்துள்ளது.
- மனைகள் அனைத்தும் வாஸ்து சாஸ்திரப்படி அமைந்துள்ளது.
- குறுகிய காலத்திற்குள் உங்கள் முதலீடு பல மடங்கு விலை உயர வாய்ப்பு உள்ள மனைப்பிரிவு.
- Our Om Nagar plot is present near the path of Girivalam.
- Panchayat approved plots.
- Adi Annamalai Temple and bus stop is present close to the plots.
- Annapoornishwari Temple, Vibuthi Saibaba Ashram and Arthanareeshwarar Temple are present nearby.
- Plots have 23 feet tar road with Panchayat water, Street lights and instant electrical connection facilities.
- Residential buildings are present at the surrounding of the plots.
- Plots are built with respect to Vaasthu.
- In short span, the investment on the plots would increase many times.
ஓம் நகர்
சர்வே எண். 168/1A, 1B,2, 169/1A1, 13, 172/5,
அடி அண்ணாமலை கிராமம்,
திருவண்ணாமலை(வ),(மா வ).
OM Nagar
Survey No:168/1A, 1B,2, 169/1A1, 13, 172/5,
Adi Annamalai Village,
Thiruvannamalai(Tk),(Dt).